From cbeaa27be07ebb59bbff65fc4ecfb6d4dd9889a9 Mon Sep 17 00:00:00 2001 From: GobinathAL Date: Mon, 18 Oct 2021 01:39:21 +0200 Subject: [PATCH] Translated using Weblate: Tamil (ta) by GobinathAL Currently translated at 32.4% (12 of 37 strings) Translated using Weblate: Tamil (ta) by GobinathAL Currently translated at 100.0% (495 of 495 strings) Co-authored-by: GobinathAL Translate-URL: https://hosted.weblate.org/projects/f-droid/f-droid-metadata/ta/ Translate-URL: https://hosted.weblate.org/projects/f-droid/f-droid/ta/ Translation: F-Droid/F-Droid Translation: F-Droid/F-Droid metadata --- app/src/main/res/values-ta/strings.xml | 214 +++++++++++++------------ metadata/ta/changelogs/1007001.txt | 1 - metadata/ta/title.txt | 2 +- 3 files changed, 116 insertions(+), 101 deletions(-) diff --git a/app/src/main/res/values-ta/strings.xml b/app/src/main/res/values-ta/strings.xml index 6222170eb..46997236f 100644 --- a/app/src/main/res/values-ta/strings.xml +++ b/app/src/main/res/values-ta/strings.xml @@ -3,11 +3,11 @@ உங்கள் சாதனத்துடன் பொருந்தாத பயன்பாடு, எப்படியும் நிறுவவா\? பதிப்பு நீக்கு - தற்காலிகமாக சேமிக்கப்பட்ட செயலிகளை வைத்திரு + பிடிதரவிலுள்ள செயலிகளை வைத்திரு புதுப்பிப்புகள் நிலையற்ற புதுப்பிப்புகள் மற்றவை - புதுப்பிப்புகளை தானாகவே பெறுங்கள் + புதுப்பிப்புகளைத் தானாக பெறு கிடைக்கக்கூடிய புதுப்பிப்புகளைக் காட்டு புதுப்பிப்புகள் கிடைக்கும்போது அறிவிப்பைக் காட்டு அங்கீகாரம் தேவைப்படுகிறது @@ -17,8 +17,8 @@ வெற்று பயனர்பெயர், நற்சான்றிதழ்கள் மாற்றப்படவில்லை அருகிலுள்ளவை பயன்பாட்டு விவரங்கள் - அத்தகைய பயன்பாடு எதுவும் காணப்படவில்லை. - எஃப்-டிரயோடு பற்றி + அத்தகைய செயலி ஏதுமில்லை. + எஃப்-டிராய்டு பற்றி பதிப்பு இணையதளம் மூல குறியீடு @@ -31,7 +31,7 @@ சரி ஆம் வேண்டாம் - புதிய களஞ்சியத்தைச் சேர்க்கவும் + புதிய களஞ்சியத்தைச் சேர் சேர் இணைப்புகள் மேலும் @@ -41,20 +41,20 @@ இயக்கு மேலெழுது களஞ்சிய முகவரி - இது சரியான யுஆர்எல் அல்ல. + இது சரியான உரலி அல்ல. களஞ்சியங்கள் - அமைப்பு + அமைப்புகள் தேடு புதிய களஞ்சியம் பகிர் நிறுவு அகற்று - எல்லா புதுப்பிப்புகளையும் புறக்கணிக்கவும் - இந்த புதுப்பிப்பை புறக்கணி - இணையத்தளம் - உருவாக்கியவருக்கு மின்னஞ்சல் அனுப்பு + எல்லா புதுப்பிப்புகளையும் புறக்கணி + இப்புதுப்பிப்பை புறக்கணி + வலைத்தளம் + உருவாக்கியவருக்கு மின்னஞ்சலிடு சிக்கல்கள் - மாற்றக் குறிப்புகள் + மாற்றக்குறிப்பு மூல குறியீடு புதுப்பிப்பு பிட்காயின் @@ -71,7 +71,7 @@ புதிது நிறுவு களஞ்சியம் - புதிய பதிப்பு பழைய ஒரு வேறு விசை யுடன் கையொப்பமிடப்பட்டுள்ளது. புதிய பதிப்பை நிறுவ, பழையது முதலில் நிறுவல்நீக்கம் செய்யப்பட வேண்டும். தயவுசெய்து இதைச் செய்து மீண்டும் முயற்சிக்கவும். (நிறுவல் நீக்கம் பயன்பாடு சேமிக்கப்படும் எந்த உள் தரவு அழித்து விடும் என்பதை நினைவில் கொள்க) + புதிய பதிப்பு பழைய ஒரு வேறு விசை யுடன் ஒப்பமிடப்பட்டுள்ளது. புதிய பதிப்பை நிறுவ, பழையது முதலில் நிறுவல் நீக்கப்பட வேண்டும். தயவுசெய்து இதைச் செய்து மீண்டும் முயலவும். (நிறுவல் நீக்கம் செயலி சேமித்த உள் தரவை அழித்துவிடும் என்பதை குறித்துக்கொள்க) அனைத்து பிணைய கோரிக்கைகளுக்கும் HTTP ப்ராக்ஸியை உள்ளமைக்கவும் ப்ராக்ஸி ஹோஸ்ட் உங்கள் ப்ராக்ஸியின் ஹோஸ்ட்பெயர் (எ.கா. 127.0.0.1) @@ -122,7 +122,7 @@ முகவரி கையொப்பமிடவில்லை உருவம் - எஃப்-டிரயோடு + எஃப்-டிராய்டு புதுப்பிப்பு எழுதுதல் நேரம் @@ -137,58 +137,58 @@ மொழி தவிர் திற - நிறுவல் வரலாற்றை அனுப்பவும் - நிலை பட்டி மற்றும் அறிவிப்பு இழுப்பறையில் காண்பிக்கும் அனைத்து செயல்களையும் தடுக்கவும். - அனைத்து அறிவிப்புகளையும் மறைக்கவும் + நிறுவல் வரலாற்றை அனுப்பு + அனைத்து செயல்களையும் நிலைப்பட்டி மற்றும் அறிவிப்பு இழுப்பறையில் காண்பிப்பதிலிருந்து தடு. + எல்லா அறிவிப்புகளையும் மறை செயலிழப்புகளைப் பற்றிய தரவைச் சேகரித்து அவற்றை உருவாக்குபவருக்கு அனுப்பச் சொல்லுங்கள் - வழங்கியவர் %s + %s ஆல் புதுப்பிப்புகள் புறக்கணிக்கப்பட்டன - நிறுவப்பட்ட பயன்பாடுகளை பகிரவும் - நிறுவப்பட்ட பயன்பாடுகள் + நிறுவப்பட்ட செயலிகளைப் பகிர் + நிறுவப்பட்ட செயலிகள் பதிவிறக்கம் ரத்து செய்யப்பட்டது புதுப்பிப்பு புறக்கணிக்கப்பட்டது பதிவிறக்கத்தை ரத்துசெய் பதிப்பு %1$s கிடைக்கிறது சிறப்புரிமை நீட்டிப்பு - அறிவிப்பைக் காண்பிக்கும் பின்னணியில் பயன்பாடுகளைப் பதிவிறக்கி புதுப்பிக்கவும் - புதுப்பிப்புகளை தானாக நிறுவவும் + அறிவிப்பைக் காட்டி, பின்னணியில் செயலிகளைப் பதிவிறக்கு மற்றும் புதுப்பி + புதுப்பிப்புகளைத் தானாக நிறுவு புதுப்பிப்புகள் தானாகவே பதிவிறக்கம் செய்யப்படுகின்றன, அவற்றை நிறுவ உங்களுக்கு அறிவிக்கப்படும் இந்த இணைப்பைப் பயன்படுத்தி எதையும் பதிவிறக்க வேண்டாம் - பதிவிறக்க கிளிக் செய்தால் மட்டுமே இந்த இணைப்பைப் பயன்படுத்தவும் - கிடைக்கும்போது எப்போதும் இந்த இணைப்பைப் பயன்படுத்தவும் + இவ்விணைப்பைப் பதிவிறக்க சொடுக்கினால் மட்டுமே பயன்படுத்து + கிடைக்கும்போது எப்போதும் இவ்விணைப்பைப் பயன்படுத்து தரவுக்கு மேல் வைஃபை வழியாக தானியங்கி புதுப்பிப்பு இடைவெளி பயன்பாடுகளை நிறுவ அல்லது நிறுவல் நீக்குவதற்கான புஷ் கோரிக்கைகளை ரெப்போ மெட்டாடேட்டாவில் சேர்க்கலாம் - பயன்பாடுகளை நிறுவ / நிறுவல் நீக்க களஞ்சியங்களை அனுமதிக்கவும் - பிழைகள் அல்லது பொருந்தக்கூடிய சிக்கல்கள் இருந்தால், எக்ஸ்எம்எல் பயன்பாட்டு குறியீட்டை பயன்படுத்தவும் + செயலிகளை நிறுவ/நிறுவல் நீக்க களஞ்சியங்களை அனுமதி + பிழைகள் அல்லது ஒவ்வுமைச் சிக்கல்கள் இருந்தால், XML செயலி குறியீட்டை பயன்படுத்து பழைய அடைவு வடிவமைப்பை கட்டாயப்படுத்து - இந்த பயன்பாட்டின் பதிப்பு மற்றும் பதிவிறக்கத்தின் போது ஒரு சீரற்ற, தனித்துவமான ஐடி ஆகியவற்றை ச் சேர்க்கவும், அடுத்த பயன்பாட்டை மறுதொடக்கம் பாதிக்கும். - பதிப்பு மற்றும் UUID ஐ சேவையகங்களுக்கு அனுப்பவும் - அனைத்து நிறுவல்கள் மற்றும் நிறுவல் நீக்கங்களின் பதிவை ஒரு தனியார் கடையில் சேமிக்கவும் + இச்செயலியின் பதிப்பு மற்றும் ஒரு சீரற்ற, தனித்துவமான ஐடியைப் பதிவிறக்கத்தின் போது உள்ளடக்கு, அடுத்த செயலி மறுதுவக்கத்தில் செயல்படும். + பதிப்பு மற்றும் UUID ஐ சேவையகங்களுக்கு அனுப்பு + அனைத்து நிறுவல்கள் மற்றும் நிறுவல் நீக்கங்களின் பதிவை ஒரு தனிப்பட்ட அங்காடியில் சேமி வரலாற்றை நிறுவுங்கள் அனைத்து நிறுவல்கள் மற்றும் நிறுவல்நீக்கம் தனிப்பட்ட பதிவைக் காணவும் - %s வரலாற்றை CSV கோப்பாக நிறுவவும் - நிலையற்ற பதிப்புகளுக்கு புதுப்பிப்புகளைப் பரிந்துரைக்கவும் + %s நிறுவல் வரலாறு CSV கோப்பாக + நிலையற்ற பதிப்புகளுக்கு புதுப்பிப்புகளைப் பரிந்துரை செயலிழப்பு அறிக்கைகளை அனுப்பும்படி கேட்கவும் என்எப்சி அனுப்புஎன்பதை இயக்கு… - பதிப்பில் புதியது %s + %s பதிப்பில் புதியது பயன்பாடு தன்னை மறைக்கும் மேல்நீரோட்ட மூல குறியீடு முற்றிலும் இலவசம் அல்ல - அருகிலுள்ள நபர்களை கண்டறியவும் - இணையம் இல்லையா\? உங்களுக்கு அருகிலுள்ள நபர்களிடமிருந்து பயன்பாடுகளைப் பெறுங்கள்! + அருகிலுள்ளவர்களைக் கண்டறி + இணையம் இல்லையா\? உமக்கருகிலுள்ளவர்களிடமிருந்து செயலிகளைப் பெறுங்கள்! சலுகை பெற்ற அனுமதிகள் நீட்டிப்பு க்கு வழங்கப்படவில்லை! பிழை அறிக்கையை உருவாக்கவும்! தெரியாத பிழைகாரணமாக நிறுவல்நீக்க முடியவில்லை தெரியாத பிழைகாரணமாக நிறுவுவதில் தோல்வி பொருந்தும் பயன்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை. வாழ்த்துக்கள்! \nஉங்கள் பயன்பாடுகள் புதுப்பித்த நிலையில் உள்ளன. - பயன்பாடுகள் நிறுவப்படவில்லை. + செயலிகள் ஏதும் நிறுவப்படவில்லை. \n -\nஉங்கள் சாதனத்தில் பயன்பாடுகள் உள்ளன, ஆனால் அவை எஃப்-டிரயோடு இருந்து கிடைக்கவில்லை. உங்கள் களஞ்சியங்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டும், அல்லது உங்கள் பயன்பாடுகள் உண்மையிலேயே இல்லை. +\nஉங்கள் சாதனத்தில் செயலிகள் உள்ளன, ஆனால் அவை எஃப்-டிராய்டிலிருந்து கிடைக்கவில்லை. உங்கள் களஞ்சியங்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டியதினாலோ களஞ்சியங்களில் உண்மையிலேயே செயலிகள் இல்லாததாலோ இது இருக்கக்கூடும். - காண்க %d - அனைத்தையும் காண்க %d + காட்டு %d + எல்லாம் காட்டு %d பகிரலை பங்கு களஞ்சியம் @@ -212,9 +212,9 @@ விரித்துரைத்தல் கையொப்பமிடும் விசையின் கைரேகை (எஸ்.ஏ.-256) பயன்பாடுகளின் எண்ணிக்கை - ஓஎல்ஈடி திரைகளுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. - இருண்ட கருப்பொருளில் தூய கருப்பு பின்னணியைப் பயன்படுத்தவும் - ஆய்வுப்பொருள் + ஓலெட் திரைகளுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. + இருண்ட தோற்றத்தில் தூய கருப்பு பின்னணியைப் பயன்படுத்து + தோற்றம் மற்ற அனைத்து களஞ்சியங்களும் பிழைகளை உருவாக்கவில்லை. தரவு அல்லது வைஃபை இயக்கப்படவில்லை இணையம் இல்லை @@ -231,19 +231,19 @@ களஞ்சியங்களை மீட்டமைக்கவும் மீட்டெடுப்பது எப்படி என்பதை நினைவில் கொள்ளுங்கள் மறை %s - நிறுவல் நீக்கம் மற்றும் துடைக்க ப்பட வேண்டிய பயன்பாடுகளைச் சேர்க்கவும் + நிறுவல் நீக்கி துடைக்கப்பட வேண்டிய செயலிகளைச் சேர் பயன்பாடுகள் நிறுவல் நீக்கம் செய்யப்பட்டு எல்லா தரவும் அழிக்கப்படும் நிறுவல் நீக்கம் செய்யப்பட்டு அனைத்து தரவும் நீக்கப்படும் அழிவுகரமான செயல்கள் இந்த பயன்பாடு மூடப்படும் - அவசர கால நிலைமையின் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் + அவசரகாலத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பீதி பொத்தான் அமைப்புகள் - விவரங்களைக் காணத் தொடவும், உங்கள் பயன்பாடுகளை மாற்ற மற்றவர்களை அனுமதிக்கவும். + விவரங்களைக் காண மற்றும் உங்கள் செயலிகளை இடமாற்ற மற்றவர்களை அனுமதிக்க தொடவும். பீதி பயன்பாட்டை உறுதிப்படுத்தவும் பயன்பாடு எதுவும் அமைக்கப்படவில்லை அறியப்படாத பயன்பாடு பீதி பொத்தான் பயன்பாடு - ஸ்கிரீன்ஷாட்களை எடுத்துக்கொள்ளுவதிலிருந்து தடுக்கிறது மற்றும் சமீபத்திய பயன்பாடுகள் திரையில் இருந்து பயன்பாட்டு உள்ளடக்கத்தை மறைுகிறது + திரைபிடிப்பு எடுத்துக்கொள்ளுவதிலிருந்து தடுக்கிறது மற்றும் அண்மைச் செயலிகள் திரையிலிருந்து செயலி உள்ளடக்கத்தை மறைக்கிறது திரைக்காட்சிகளைத் தடுக்கவும் தனியுரிமை ப்ராக்ஸி @@ -253,17 +253,17 @@ APK களை ரெப்போவில் இணைக்கிறது… கையொப்பமிட்ட அடைவு கோப்பு (அடைவு.jar) எழுதுகிறது… ரெப்போவில் %s ஐச் சேர்த்தல்… - எஃப்-டிரய்ட் இடமாற்றம் செய்ய தயாராக உள்ளது - உள்ளூர் ரெப்போ + எஃப்-டிராய்டு இடமாற்றம் செய்ய தயார் + உள்ளக களஞ்சியம் வன்பொருள் ஆதரவு எதுவாக இருந்தாலும் தொடுதிரை தேவைப்படும் பயன்பாடுகளைக் காண்பி - தொடுதிரை பயன்பாடுகளைச் சேர்க்கவும் + தொடுதிரை செயலிகளை உள்ளடக்கு எதிர்ப்பு அம்சங்கள் தேவைப்படும் பயன்பாடுகளைக் காட்டு - அம்ச எதிர்ப்பு பயன்பாடுகளைச் சேர்க்கவும் + எதிர்ப்பம்ச செயலிகளைச் உள்ளடக்கு சாதனத்துடன் பொருந்தாத பயன்பாட்டு பதிப்புகளைக் காண்பி - பொருந்தாத பதிப்புகளைச் சேர்க்கவும் + ஒவ்வாத பதிப்புகளைச் சேர் பயன்பாட்டு பொருந்தக்கூடிய தன்மை பயன்பாடுகளைத் தேடு - கூடுதல் தகவலைக் காண்பி, கூடுதல் அமைப்புகளை இயக்கவும் + கூடுதல் தகவலைக் காண்பி மற்றும் கூடுதல் அமைப்புகளை இயக்கு நிபுணர் முறை காட்சி மூல குறியீடு இனி கிடைக்காது, புதுப்பிப்புகள் எதுவும் சாத்தியமில்லை. @@ -273,99 +273,99 @@ இந்த பயன்பாடு மற்ற இலவச பயன்பாடுகளைப் பொறுத்தது இந்த பயன்பாடு இலவசமற்ற பிணைய சேவைகளை ஊக்குவிக்கிறது இந்த பயன்பாடு இலவசமற்ற துணைப்-பயன்பாட்டாளர்கள் ஊக்குவிக்கிறது - இந்த பயன்பாட்டில் நீங்கள் விரும்பாத அம்சங்கள் உள்ளன. - எனது பயன்பாடுகள் + இச்செயலியில் நீங்கள் விரும்பாத அம்சங்கள் உள்ளன. + எனது செயலிகள் காண்பிக்க எந்த வகைகளும் இல்லை - நீங்கள் ஒரு களஞ்சியத்தை இயக்கி புதுப்பிக்க அனுமதித்தவுடன், சமீபத்திய பயன்பாடுகள் இங்கே காண்பிக்கப்படும் - உங்கள் பயன்பாடுகளின் பட்டியல் புதுப்பிக்கப்பட்டதும், சமீபத்திய பயன்பாடுகள் இங்கே காண்பிக்கப்படும் - சமீபத்திய பயன்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை - நிறுவல் வரலாற்றை காண்பி + நீங்கள் ஒரு களஞ்சியத்தை இயக்கி புதுப்பிக்கவிட்டவுடன், அண்மைச் செயலிகள் இங்கே காட்டப்படும் + உங்கள் செயலிகளின் பட்டியல் புதுப்பிக்கப்பட்டதும், அண்மைச் செயலிகள் இங்கே காட்டப்படும் + அண்மைச் செயலிகள் ஏதுமில்லை + நிறுவல் வரலாற்றைக் காண்பி அளவீட்டு அறிக்கையைக் காட்டு புதுப்பிப்புகள் கூட்டு திற தரக்குறைப்பு உரிமம்: %s - ஒளிதோற்றம் - துடைப்பதற்குத் தேர்ந்தெடுக்கவும் - பயன்பாடுகளின் கூடுதல் ஆதாரங்களைச் சேர்க்கவும் + காணொளி + துடைப்பதற்குத் தேர்ந்தெடு + செயலிகளின் கூடுதல் ஆதாரங்களைச் சேர் களஞ்சியம்: %s - தவறான ரெப்போ யுஆர்ஐ ஐ புறக்கணித்தல்: %s + தவறான களஞ்சிய உரலி: %s-ஐப் புறக்கணிக்கிறது இது %1$s இன் நகல், இதை ஒரு கண்ணாடியாக சேர்க்கவா\? - முரண்பாடான விசையுடன் இதைச் சேர்ப்பதற்காக முதலில் %1$s நீக்கவும். + முரண்பாடான விசையுடன் இதைச் சேர்ப்பதற்காக முதலில் %1$s அழி. %1$s ஏற்கனவே அமைக்கப்பட்டு இயக்கப்பட்டது. - %1$s ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது, நீங்கள் அதை மீண்டும் இயக்க விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். + %1$s ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது, நீங்கள் அதை மீண்டும் இயக்க விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துக. %1$s ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது, இது புதிய முக்கிய தகவல்களைச் சேர்க்கும். கைரேகை (விரும்பினால்) %1$s %2$s ஆல் உருவாக்கப்பட்டது. அவர்களுக்கு ஒரு காபி வாங்க! - புளூடூத் அனுப்பு முறையைத் தேர்வு செய்யவும் - புளூடூத் அனுப்பும் முறை எதுவும் இல்லை, ஒன்றைத் தேர்வுசெய்க! + புளூடூத் அனுப்பு முறையைத் தேர்வுசெய்க + புளூடூத் அனுப்பும் முறை ஏதுமில்லை, ஒன்றைத் தேர்வுசெய்க! தேடலை வரிசைப்படுத்து - தேடல் அழி + தேடலை அழி விசையைச் சேர் பதிப்புகள் - கண்ணாடியைச் சேர்க்கவும் + கண்ணாடியைச் சேர் தரவு/வைஃபை அமைப்புகளால் முடக்கப்பட்ட அனைத்து புதுப்பிப்புகளும் - %1$d பயன்பாட்டிற்கான புதுப்பிப்பைப் பதிவிறக்கவும். - %1$d பயன்பாட்டிற்கான புதுப்பிப்புகளைப் பதிவிறக்கவும். + %1$d செயலிக்கான புதுப்பிப்பைப் பதிவிறக்கு. + %1$d செயலிகளுக்கான புதுப்பிப்புகளைப் பதிவிறக்கு. அனைத்தையும் புதுப்பி - பதிப்புக்காக புறக்கணிக்கப்பட்ட புதுப்பிப்புகள் %1$s + %1$s பதிப்புக்காக புறக்கணிக்கப்பட்ட புதுப்பிப்புகள் அளவு: %1$s களஞ்சியம்: %1$s பதிப்பு %1$s (பரிந்துரைக்கப்படுகிறது) பதிப்பு %1$s - பொருந்தாத பதிப்புகளை இங்கே எப்படியும் காட்ட, \"%1$s\" அமைப்பை இயக்கவும். + ஒவ்வாத பதிப்புகளை இங்கே எப்படியும் காட்ட, \"%1$s\" அமைப்பை இயக்கு. ஒரு காபி %1$s டெவலப்பர்கள் வாங்க! எஸ்டி கார்டுகள் மற்றும் யூ.எஸ்.பி கட்டைவிரல் இயக்ககங்கள் போன்ற நீக்கக்கூடிய சேமிப்பகத்தில் தொகுப்பு களஞ்சியங்களைத் தேடுங்கள் ஸ்கேனிங் %s… - உங்கள் உள்ளூர் ரெப்போவின் விளம்பரப்படுத்தப்பட்ட தலைப்பு: %s + உங்கள் உள்ளக களஞ்சியத்தின் விளம்பரப்படுத்தப்பட்ட தலைப்பு: %s %s மெட்ரிக் அறிக்கை நிறுவு வரலாற்று பார்வையாளரில் காணப்படுகிறது - %s அளவீட்டு அறிக்கையை அனுப்பவும் - பயன்பாடுகளைக் காண்பி - பயன்பாடுகளை மறை + %s அளவீட்டு அறிக்கையை அனுப்பு + செயலிகளைக் காண்பி + செயலிகளை மறை %1$s உடன் பாதிப்பைக் கண்டோம். புதிய பதிப்பிற்கு உடனடியாக புதுப்பிக்க பரிந்துரைக்கிறோம். - %1$s உடன் பாதிப்பைக் கண்டோம். இந்த பயன்பாட்டை உடனடியாக நிறுவல் நீக்க பரிந்துரைக்கிறோம். - சிஎஸ்வி கோப்பாக எஃப்-டிரயோடு நிறுவிய பயன்பாடுகள் + %1$s உடன் பாதிப்பைக் கண்டோம். இச்செயலியை உடனடியாக நிறுவல் நீக்க பரிந்துரைக்கிறோம். + CSV கோப்பாக எஃப்-டிராய்டு நிறுவிய செயலிகள் பாதிப்பு புறக்கணிக்கப்பட்டது பதிவிறக்கம் செய்யப்பட்டது, நிறுவ தயாராக உள்ளது - எஃப்-டிரயோடு சேமிப்பு இந்த நிறுவ சேமிப்பு அனுமதி தேவை. நிறுவலைத் தொடர அடுத்த திரையில் அனுமதிக்கவும். + இதை சேமிப்பகத்தில் நிறுவ எஃப்-டிராய்டுக்கு சேமிப்பு அனுமதி தேவை. நிறுவலைத் தொடர அடுத்த திரையில் இதனை அனுமதிக்கவும். கோப்பு நிறுவப்பட்டது %s பொருந்தாது பரிந்துரைக்கப்படுகிறது ஆதரவு மன்றம் - நிறுவப்பட்ட பதிப்பு கிடைக்கக்கூடிய எந்த பதிப்புகளுக்கும் பொருந்தாது. பயன்பாட்டை நிறுவல் நீக்குவது இணக்கமான பதிப்புகளைக் காணவும் நிறுவவும் உதவும். வேறு சான்றிதழால் கையொப்பமிடப்பட்டால், Google Play அல்லது பிற மூலங்கள் வழியாக நிறுவப்பட்ட பயன்பாடுகளுடன் இது பெரும்பாலும் நிகழ்கிறது. + நிறுவப்பட்ட பதிப்பு கிடைக்கக்கூடிய எப்பதிப்புகளுடனும் ஒவ்வாது. செயலியை நிறுவல் நீக்குவது இணக்கமான பதிப்புகளைக் காணவும் நிறுவவும் உதவும். வேறு சான்றிதழால் ஒப்பமிடப்பட்டால், Google Play அல்லது பிற மூலங்கள் வழியாக நிறுவப்பட்ட செயலிகளுடன் இது பெரும்பாலும் நிகழ்கிறது. சாதனத்துடன் இணக்கமான பதிப்புகள் இல்லை இணக்கமான கையொப்பத்துடன் பதிப்புகள் இல்லை நிறுவப்பட்ட பதிப்புக்கு வெவ்வேறு கையொப்பம் நீக்கக்கூடிய சேமிப்பிடத்தை ஸ்கேன் செய்யுங்கள் - உள்ளூர் ரெப்போவுக்கு மறைகுறியாக்கப்பட்ட HTTPS: // இணைப்பைப் பயன்படுத்தவும் - உங்கள் உள்ளூர் ரெப்போவின் பெயர் - தொகுப்புகளை நிறுவ, புதுப்பிக்க மற்றும் அகற்ற சிறப்புரிமை நீட்டிப்பு பயன்படுத்தவும் - Anonymous தரவை வாரந்தோறும் F-Droid அளவீடுகளுக்கு அனுப்புகிறது (வரலாற்றை நிறுவ வேண்டும்) - பயன்பாட்டு தரவை அனுப்பவும் + உள்ளக களஞ்சியத்திற்கு மறைகுறியாக்கப்பட்ட HTTPS:// இணைப்பைப் பயன்படுத்து + உங்கள் உள்ளக களஞ்சியத்தின் பெயர் + தொகுப்புகளை நிறுவ, புதுப்பிக்க மற்றும் நீக்க சிறப்புரிமை நீட்டிப்பைப் பயன்படுத்து + அநாமதேய தரவை வாரந்தோறும் எஃப்-டிராய்டு அளவீடுகளுக்கு அனுப்புகிறது (நிறுவல் வரலாற்றை வைத்திரு தேவை) + பயன்பாட்டு தரவை அனுப்பு %s அளவீட்டு அறிக்கை - வரலாறு மற்றும் அளவீடுகளை நிறுவவும் - வரலாற்றை நிறுவவும் + நிறுவல் வரலாறு மற்றும் அளவீடுகள் + நிறுவல் வரலாறு %s அளவீட்டு அறிக்கை JSON கோப்பாக - நீங்கள் சேர்த்த உள்ளூர் ரெப்போவின் அதே Wi-Fi இல் உங்கள் சாதனம் இல்லை! இந்த நெட்வொர்க்கில் சேர முயற்சிக்கவும்: %s + நீங்கள் சேர்த்த உள்ளக களஞ்சியத்தின் அதே Wi-Fi இல் உங்கள் சாதனம் இல்லை! இப்பிணையத்தில் சேர முயற்சி: %s நிறுவுதல் தோல்வியுற்றது புதுப்பிப்பு கிடைக்கிறது - எதிர்பாராத பிழை ஏற்பட்டது, பயன்பாட்டை நிறுத்துமாறு கட்டாயப்படுத்தியது. சிக்கலைசரிசெய்ய உதவும் விவரங்களை மின்னஞ்சல் செய்ய விரும்புகிறீர்களா\? - எஃப்-டிரயோடு செயலிழந்தது - அனுப்புக F-Droid - ஆப்ஸ் + எதிர்பாராமல் ஏற்பட்ட பிழை செயலியை நிறுத்துமாறு கட்டாயப்படுத்தியது. சிக்கலைச் சரிசெய்ய உதவும் விவரங்களை மின்னஞ்சலிட விரும்புகிறீரா\? + எஃப்-டிராய்டு செயலிழந்தது + F-Droid அனுப்பு + செயலிகள் விளையாட்டு மற்றும் சுகாதாரம் - மல்டிமீடியா + பல்லூடகம் சரிபார்க்கப்படாதது புதுப்பிக்க முடியவில்லை, நீங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளீர்களா\? தரவிறக்கம் %1$s நிறுவப்பட்டுள்ளது பதிவிறக்குகிறது %1$s இதை மீண்டும் காட்ட வேண்டாம் - வரவேற்கிறோம் எஃப்-டிரயோடு க்கு! + எஃப்-டிராய்டுக்கு வரவேற்கிறோம்! வளர்ச்சி - நிறுவப்பட்ட பயன்பாடுகளை நிர்வகிக்கவும் + நிறுவப்பட்ட செயலிகளை நிர்வகி புதுப்பிக்கப்பட்டது %1$d ஆண்டு முன்பு புதுப்பிக்கப்பட்டது %1$d ஆண்டுகளுக்கு முன்பு @@ -459,7 +459,7 @@ புளூடூத் பயன்படுத்தவும் நீங்கள் ஸ்கேன் செய்த க்யூஆர் குறியீடு ஒரு இடமாற்றக் குறியீடு போல் இல்லை. இடமாற்று உறுதிபடுத்தவும் - இடமாற்றம் செய்ய அருகிலுள்ள நபர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. + இடமாற்றம் செய்ய அருகிலுள்ளவர்களைக் கண்டறிய முடியவில்லை. நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லையா\? சாதனத்தின் பெயர் வைஃபை வழியாக தெரியவில்லை @@ -470,10 +470,10 @@ புளூடூத் அமைக்கிறது… ப்ளூடூத் வழியாக தெரியும் நிறுத்துகிறது… - உங்களுக்கு அருகிலுள்ளவர்களுடன் பயன்பாடுகளை இணைத்து வர்த்தகம் செய்யுங்கள். + உமக்கருகிலுள்ளவர்களுடன் இணைந்து செயலிகளை வர்த்தகஞ்செய். அருகிலுள்ள இடமாற்று - அருகிலுள்ளவர்களைத் தேடுகிறது… - அருகிலிருக்கும் நபர்கள் + அருகிலுள்ளவர்களுக்காக தேடுகிறது… + அருகிலுள்ளவர்கள் QR குறியீடு பயன்பாடுகளைத் தேர்வுசெய்க ஒரு நபர் குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும், அல்லது மற்றவரின் URL ஐ உலாவியில் தட்டச்சு செய்ய வேண்டும். @@ -493,7 +493,7 @@ உங்கள் ஹாட்ஸ்பாட்டில் சேர உங்கள் நண்பருக்கு உதவுங்கள் வைஃபை பயன்படுத்தி இடமாற்றம் செய்ய, நீங்கள் ஒரே பிணையத்தில் இருப்பதை உறுதிப்படுத்தவும். ஒரே நெட்வொர்க்கிற்கு அணுகல் இல்லையென்றால், உங்களில் ஒருவர் வைஃபை ஹாட்ஸ்பாட்டை உருவாக்கலாம். உங்கள் நண்பரின் அதே Wi-Fi இல் சேரவும் - உங்கள் நண்பருக்கு F-Droid மற்றும் NFC இயக்கப்பட்டிருந்தால் உங்கள் சாதனங்களை ஒன்றாகத் தொடவும். + உங்கள் நண்பரிடம் எஃப்-டிராய்டு இருந்து NFC இயக்கப்பட்டிருந்தால் உங்கள் சாதனங்களை ஒன்றாகத் தொடவும். இடமாற்றம் செய்யத் தொடவும் முயற்சிகவும் ரெப்போக்கள் மற்றும் கண்ணாடிகளுக்கு யுஎஸ்பி ஓடிஜியைத் தேடவும். @@ -512,4 +512,20 @@ %3$s இலிருந்து பயன்பாட்டு விவரங்களை (%1$d / %2$d) சேமிக்கிறது துவக்கத்திலிருந்து %1$s ஐ அகற்ற விரும்புகிறீர்களா\? போலி %3$s பயன்பாட்டில் \"%2$d\" எனத் தட்டச்சு செய்தால் மட்டுமே அதை மீட்டெடுக்க முடியும். ஒரு பீதி நிகழ்வில், இது %1$s ஐ துவக்கியிலிருந்து அகற்றும். போலி %3$s பயன்பாட்டில் \"%2$d\" எனத் தட்டச்சு செய்தால் மட்டுமே அதை மீட்டெடுக்க முடியும். + உங்கள் எதிப்பம்ச அமைப்புகளினால் சில முடிவுகள் மறைக்கப்பட்டன. + உங்கள் சாதன நிர்வாகி அறியாத மூலங்களிலிருந்து செயலிகள் நிறுவுவதை அனுமதிக்கவில்லை, அது புதிய களஞ்சியங்களையும் உள்ளடக்கும் + NoSourceSince + விளம்பரங்கள் + தடமறிதல் + இலவசமற்ற பிணைய சேவைகள் + இலவசமற்ற சார்புகள் + அறிந்த பிழை + மூலக் குறியீடு இனி கிடைக்காது + இலவசமற்ற அப்ஸ்ட்ரீம் + அறியா ஆதாரங்கள் இப்பயனரால் சேர்க்கப்படமுடியாது, அது புது களஞ்சியங்களையும் உள்ளடக்கும் + இலவசமற்ற துணைநிரல்கள் + இலவசமற்ற சொத்துக்கள் + பாதுகாப்பற்ற படிமுறை பயன்படுத்தி ஒப்பமிடப்பட்டது + செயலிலுள்ள விபியென்னுடன் முரண்கள்! + செயலி கோப்பைப் பகிர முடியவில்லை \ No newline at end of file diff --git a/metadata/ta/changelogs/1007001.txt b/metadata/ta/changelogs/1007001.txt index a284c626d..eecc2ea80 100644 --- a/metadata/ta/changelogs/1007001.txt +++ b/metadata/ta/changelogs/1007001.txt @@ -2,5 +2,4 @@ * புதிய பீதி மறுமொழிகளைச் சேர்க்கவும்: பயன்பாட்டை நிறுவல் நீக்கி, களஞ்சியங்களை இயல்புநிலைக்கு மீட்டமைக்கவும் - * முதல் தொடக்கத்தில் ப்ராக்ஸி ஆதரவை சரிசெய்யவும் diff --git a/metadata/ta/title.txt b/metadata/ta/title.txt index 322b3a636..6b1526e5a 100644 --- a/metadata/ta/title.txt +++ b/metadata/ta/title.txt @@ -1 +1 @@ -எஃப்-டிரயோடு +எஃப்-டிராய்டு