mirror of
https://github.com/opensourcepos/opensourcepos.git
synced 2026-03-12 04:02:19 -04:00
29 lines
4.3 KiB
PHP
29 lines
4.3 KiB
PHP
<?php
|
|
/**
|
|
* System messages translation for CodeIgniter(tm)
|
|
*
|
|
* @author CodeIgniter community
|
|
* @copyright Copyright (c) 2014 - 2016, British Columbia Institute of Technology (http://bcit.ca/)
|
|
* @license http://opensource.org/licenses/MIT MIT License
|
|
* @link http://codeigniter.com
|
|
*/
|
|
defined('BASEPATH') OR exit('No direct script access allowed');
|
|
|
|
$lang['imglib_source_image_required'] = 'நீங்கள் உங்களது விருப்பத்தேர்வுகளில் ஒரு மூலப் படத்தை குறிப்பிட வேண்டும். ';
|
|
$lang['imglib_gd_required'] = 'இந்த வசதியை பயன்படுத்த ஜிடி பட நூலகம் (GD Image Library) தேவை.';
|
|
$lang['imglib_gd_required_for_props'] = 'படத்தின் பண்புகளை தீர்மானிக்க உங்கள் சேவையகம் ஜிடி பட நூலகத்தை ஆதரிக்க வேண்டும்.';
|
|
$lang['imglib_unsupported_imagecreate'] = 'இந்த வகையான படங்களை செயல்படுத்த தங்களது சேவையகம் ஜிடி செயல்முறைகளை ஆதரிக்கவில்லை. ';
|
|
$lang['imglib_gif_not_supported'] = 'GIF படங்கள் பெரும்பாலும் உரிம கட்டுப்பாடுகள் காரணமாக ஆதரிப்பதில்லை. அதற்கு பதிலாக நீங்கள் JPG அல்லது PNG படங்களை பயன்படுத்தலாம்.';
|
|
$lang['imglib_jpg_not_supported'] = 'JPG படங்களுக்கு ஆதரவு இல்லை.';
|
|
$lang['imglib_png_not_supported'] = 'PNG படங்களுக்கு ஆதரவு இல்லை.';
|
|
$lang['imglib_jpg_or_png_required'] = 'பட அளவை மாற்றும் நெறிமுறை JPEG அல்லது PNG வகை படங்களை மட்டுமே ஆதரிக்கும்.';
|
|
$lang['imglib_copy_error'] = 'கோப்பு மாற்றும் முயற்சியின் போது ஒரு பிழை ஏற்பட்டது. தங்களது கோப்பகம் எழுதக்கூடியதாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.';
|
|
$lang['imglib_rotate_unsupported'] = 'படத்தை சுழற்றும் முறையை தங்களது சேவையகம் ஆதரிப்பதாக தெரியவில்லை. ';
|
|
$lang['imglib_libpath_invalid'] = 'தங்களது பட நூலகத்திற்கான பாதை சரியானது அல்ல. தயவுசெய்து தங்களது விருப்பத்தேர்வில் சரியான பாதையை அமைக்கவும்.';
|
|
$lang['imglib_image_process_failed'] = 'பட செயலாக்கம் தோல்வியடைந்தது. தங்களது சேவை கணினி தெரிவு செய்த நெறிமுறையை ஆதரிக்குமா என்பதை சரிபார்க்கவும் மேலும் பட நூலகத்திற்கான பாதை சரியானதா என்று உறுதி செய்யவும்.';
|
|
$lang['imglib_rotation_angle_required'] = 'படத்தை சுழற்ற ஒரு சுழல்கோணம் தேவை.';
|
|
$lang['imglib_invalid_path'] = 'படத்திற்கான பாதை சரியாக இல்லை.';
|
|
$lang['imglib_copy_failed'] = 'படத்தை பிரதியாக்கும் முறை தோல்வியுற்றது. ';
|
|
$lang['imglib_missing_font'] = 'பயன்படுத்த ஒரு எழுத்துருவை கண்டுபிடிக்க முடியவில்லை.';
|
|
$lang['imglib_save_failed'] = 'படத்தை சேமிக்க முடியவில்லை. பட மற்றும் கோப்பகம் எழுதக் கூடியதாக உள்ளதா என்பதை உறுதிசெய்யவும்.';
|